HomeQuizGeography Quiz Nov 20 Geography Quiz Nov 20 Leave a Comment / By Admin / November 20, 2022 Answer these Geography Quiz 1. Which one of the following is the right bank tributary of Narmada River? பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும். Hiran/ஹிரன் Tawa/தவாBurhner/பானர்Banjar/பஞ்சர்Answer not known/விடை தெரியவில்லை 2. Three rivers in Peninsular India that runs from east to west are தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள் Mahanadi, Godavari and Krishna / மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணாKrishna, Narmada and Tapti / கிருஷ்ணா, நர்மதா மற்றும் தபதிNarmada, Tapti and Mahi / நர்மதா, தபதி மற்றும் மாஹி Mahi, Mahanadi and Godavari / மாஹி , மகாநதி, மற்றும் கோதாவரிAnswer not known / விடை தெரியவில்லை 3. The State that experiences longest rainy season in India is இந்தியாவில் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டிருக்கும் மாநிலமானது Tamilnadu/ தமிழ்நாடு Gujarat/ குஜராத் Karnataka/ கர்நாடகம் Kerala/ கேரளம் Answer not known/ விடை தெரியவில்லை 4. The Karmanasa river water disputes is between which states காமநாசா நதிநீர் சர்ச்சை எந்ற மாநிலங்களுக்கு இடையில் உள்ளது. Punjab and Rajasthan / பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் Andra Pradesh and Karnataka / ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் Bihar and Uttar Pradesh / பீகார் மற்றும் உத்தரபிரதேசம் Assam and Manipur / அசாம் மற்றும் மணிப்பூர் Answer not known / விடை தெரியவில்லை 5. There are 13 major sea ports in India. Out of which 12 are government ___ is the only corporate port. இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 12 அரசு துறைமுகங்கள் ___ஒன்று மட்டும் பெரு நிறுவன துறைமுகமாகும Tuticorin port / தூத்துக்குடி துறைமுகம்Port Blair Port / போர்ட் பிளேயர் துறைமுகம்Ennore Port / எண்ணூர் துறைமுகம்Chennai Port / சென்னை துறைமுகம்Answer not known / விடை தெரியவில்லை Loading... Related