போலீஸ் 2020 Answer Key – TNUSRB Police Constable Answer Key 2020 தமிழக காவல் துறை தேர்வு

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் பதிவானது 26.10.2020 ஆம் தேதி வரை செயலில் இருந்தது. இந்த பணிகளுக்கான தேர்வு இன்று (13.12.2020) நடைபெற்றுள்ளது. அதற்கான Tentative Answer Key நமது தி விஸ்டம் அகாடமியால் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
அதை தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.

Download TNUSRB Police Constable Answer Key 2020 – The Wisdom Academy

 

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
Scroll to Top