Geography Quiz July 25

Answer these Geography Quiz

1. Which one of the following is the right bank tributary of Narmada River?
பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
A. Hiran/ஹிரன்
B. Tawa/தவா
C. Burhner/பானர்
D. Banjar/பஞ்சர்
E. Answer not known/விடை தெரியவில்லை


Answer: A. Hiran/ஹிரன்

2. Three rivers in Peninsular India that runs from east to west are
தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
A. Mahanadi, Godavari and Krishna / மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
B. Krishna, Narmada and Tapti / கிருஷ்ணா, நர்மதா மற்றும் தபதி
C. Narmada, Tapti and Mahi / நர்மதா, தபதி மற்றும் மாஹி
D. Mahi, Mahanadi and Godavari / மாஹி , மகாநதி, மற்றும் கோதாவரி
E. Answer not known / விடை தெரியவில்லை


Answer: Narmada, Tapti and Mahi / நர்மதா, தபதி மற்றும் மாஹி

3. The State that experiences longest rainy season in India is
இந்தியாவில் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டிருக்கும் மாநிலமானது
A. Tamilnadu/ தமிழ்நாடு
B. Gujarat/ குஜராத்
C. Karnataka/ கர்நாடகம்
D. Kerala/ கேரளம்
E. Answer not known/ விடை தெரியவில்லை


Answer: Kerala/ கேரளம்

4. The Karmanasa river water disputes is between which states
காமநாசா நதிநீர் சர்ச்சை எந்ற மாநிலங்களுக்கு இடையில் உள்ளது.
A. Punjab and Rajasthan / பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
B. Andra Pradesh and Karnataka / ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம்
C. Bihar and Uttar Pradesh / பீகார் மற்றும் உத்தரபிரதேசம்
D. Assam and Manipur / அசாம் மற்றும் மணிப்பூர்
E. Answer not known / விடை தெரியவில்லை


Answer: Bihar and Uttar Pradesh / பீகார் மற்றும் உத்தரபிரதேசம்

5. There are 13 major sea ports in India. Out of which 12 are government ___ is the only corporate port.
இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 12 அரசு துறைமுகங்கள் ___ஒன்று மட்டும் பெரு நிறுவன துறைமுகமாகும
A. Tuticorin port / தூத்துக்குடி துறைமுகம்
B. Port Blair Port / போர்ட் பிளேயர் துறைமுகம்
C. Ennore Port / எண்ணூர் துறைமுகம்
D. Chennai Port / சென்னை துறைமுகம்
E. Answer not known / விடை தெரியவில்லை


Answer: Ennore Port / எண்ணூர் துறைமுகம்

Scroll to Top